யுரேக்கா, யுரேக்கா, யுரெக்கா.
கண்டுபிடித்துவிட்டேன், கண்டுபிடித்துவிட்டேன், கண்டுபிடித்துவிட்டேன்.
சப்த சுவரங்கள் நிகழ்ச்சியில் திரு. ஏ. வி. ரமணன் மூலம் அறிமுகமான குறையொன்றும் இல்லை மறை மூர்த்திக கண்ணா என்ற பாடலைப் பற்றிய அனுபவத்தைப் பற்றி இங்கே முன்னர் எழுதியிருந்தேன். அந்த ஒளி நாடாவைக் கண்டு பிடித்து அதை இங்கே வலையேற்றுகிறேன். கண்டு களியுங்கள்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.
Sunday, November 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
good one.
ஆனா, இந்த பாட்டை, இவரு பாடாம, எல்லாரையும் கோரஸா பாட சொல்லியிருக்கலாம்.
உங்கள் கருத்துக்கு நன்றி. எல்லோரும் சேர்ந்து பாடினாலும் நல்லாக இருந்திருக்கும். ஆனால், அது முதலிலேயே திட்டமிட்டு நடந்த செயல் மாதிரித் தெரியவில்லை. தவிரவும், அந்தப் பார்வையற்றவர்களுக்கு ஒரு தெம்பு கொடுக்கும் பாடலாகத் தான் அவர் அந்தப் பாடலை அங்கே பாடுவது போலத் தெரிகிறது. இதில் அதிகமாகத் தெரிவது ரமணனின் இளகிய மனதும் சுபாவமும் தான். அந்த உருக்கம் தான் நிகழ்ச்சிக்கு மெருகு கொடுக்கிறது.
Post a Comment