தமிழன் நான் ரசிக்க வேண்டும்.
இதைப் பலர், பல வடிவில் சொல்லி விட்டார்கள்.
வாலியின் கவிதை http://jeyapal.blogspot.com/2006/04/tamil-music.html
பாலசந்தர்/வைரமுத்துவின் குமுறல் சிந்து பைரவி படத்தில்.
எத்தனையோ பத்திரிகைகள் தலலயங்கம் தீட்டி விட்டன.
இங்கே ஒன்று பத்தோடு பன்னிரண்டாக. (நன்றி விகடன்)
இசை மணிகள் சிந்திப்பார்களா?

4 comments:
வணக்கம் சார் இவ்வளவு காலமும் எங்கை போயிருந்தீங்கள்? ...பதிவுக்கு நன்றிகள்
நன்றி சின்னக் குட்டி.
ஒரு இடமும் போகவில்லை. நேரமில்லை.
அன்புக்கு நன்றி.
நல்ல பதிவு...!!! நன்றிகள்
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி மயூரேசன்.
இந்தத் தமிழ்ப் பாட்டுப் பிரச்சினை ஈழத்தில் இல்லை. தமிழகத்தில் தான் புரையோடிப் போயுள்ளது. அதற்குஞ் சட்டம் போட்டுத் திருத்த வேண்டிய அவல நிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்களோ?
Post a Comment