நண்பர் ஒருவர் இந்தப் படங்களை அனுப்பியிருந்தார். ஓடிப் போய்ப் பார்த்து விடுவோம். இந்தக் குளிரிலும் மீற்றர்க் கணக்காகப் பொழியும் பனியிலும் இது நடந்திருக்கும். நயகரா என்ன எரிமலையே உறைந்துவிடும். முதலில் இங்கே பார்த்து விட்டுப் பின்னர் நேரிற் பார்ப்போம்.
Thursday, February 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அடங்காத அசுர ஓட்டத்தை அடக்கிய
இயற்கை அன்னையின் விளையாட்டை
என்னென்பேன்! என்னென்பேன்!!
நன்றி அனாமதேயம்.
இந்த ஆண்டும் உறைந்தால் நாமும் பர்க்கலாம்.
இன்று குளிரோ குளிர். ஆனால் உலகம் வெப்பமடைகின்றது என்று வெருட்டும் வெருட்டை பார்த்தால் நயகரா இனி உறையாதென்றே நினைக்கின்றேன்.
நற்கீரன்,
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment