"எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ராஜ மரியாதையோடு வந்து போவதற்கு பிரிட்டன் என்ன... ஆறரை கோடி மறத் தமிழர்கள் வாழும் தமிழ்நாடா?!" - ஆயிரத்தில் ஒரு வார்த்தை
இது யூனியர் விகடனில் வந்திருக்கும் ஒரு செய்தியின் கடைசி வரி. எழுதியவருக்கு பாராட்டுகள். அற்புதமான வரிகள். செய்தி கீழே.
லண்டனில் கிளம்பிய ஓயாத அலைகள்..
இந்த ஆறரைக் கோடியில் சில மக்கள் கோடியிற் சிலர் போல் இங்கே செயற் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துகள்.
தங்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்ட போலீசாரைப் பார்த்து, "உங்களுக்கு உணர்வே இல்லையா... யாருக்காக யாரை விரட்டுகிறீர்கள்...?" என்றனர் கோபத்துடன்.
- ஆயிரத்தில் ஒரு வார்த்தை
செய்தி கீழே.
கோவையில் தமிழ் உணர்வாளர்கள் ஆவேசம்