அள்ளு கொள்ளையாகக் குவிந்து இருக்கின்றன அரிய பெரிய தமிழ்ப் புத்தகங்கள். அனைத்தும் ஒருங்குறித் தமிழில் வலையேற்றி இருக்கிறார்கள். எவ்வளவு பெரிய வேலை. எவ்வளவு பெரிய தொண்டு.
வாழ்க அவர்கள் சேவை.
நீங்களும் பயன் பெற இங்கே அமத்துங்கள்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.
Thursday, November 09, 2006
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இது என்ன சின்னபுள்ள தனமால்ல இருக்கு? எங்க தாத்தா காலத்தில் இருந்து இந்த தளம்தான் பயன்படுத்துகிறோம்.
இது என்ன சின்னபுள்ள தனமால்ல இருக்கு? எங்க தாத்தா காலத்தில் இருந்து இந்த தளம்தான் பயன்படுத்துகிறோம்.
அனாமதேயம், (பெயரைப் போடலாமே)
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. அது என்ன இரண்டு முறை இட்டிருக்கிறீர்கள்? :-)
சரி, 6 வருடமாக இருக்கிறது போலுள்ளது. ஆனால், என் கண்ணில் இப்போது தான் பட்டது.
இது பலவருடமாக இருக்கிறது. இவர்கலிடம் நான் இறுவட்டுக்களும் வாங்கியுள்ளேன். ஓரே குறை பழந்தமிழ்ப் பாடல்களுக்கு உரையில்லை.
யோகன் பாரிஸ்
பழைய தகவல்தான் என்றாலும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.. பிராஜட்மதுரை பார்த்தீர்களா அங்கும் அதிகளவில் புத்தகம் கிடைக்கும்...
அன்புடன்,
மயூரேசன்
யோகன், மயூரேசன்,
வரவுக்கும் கருத்டுக்கும் நனறி.
மயூரேசன்,
மதுரைத் திட்டம் பார்த்திருக்கிறேன். கணினியில் தமிழ் தொடரின் இறுதிப் பாகத்தில் அதற்கொரு
தொடுப்பும் கொடுத்திருந்தேன்.
அன்புடன்,
ஜெயபால்
Post a Comment